![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFlCx3OPCpCdkTIfVRuK_Rd3L1aOUWMW73Tildvea1SCy5ZFI1GYSA-yq5uuoR9-MumQPXEluauGE1Bo2d3w441L3MI78vjalm0a6ibVOQWzNwlE26QTs1b4y0fs1ENSW47WLQwetJy7k/s200/Ks+Ravikumar+Goes+to+Bollywood+movie+download+watch+online+PVR+Cinemas+Chennai+Party.jpg)
தமிழ்நாட்டு போலீஸ் கதையில் பாலிவுட்டுக்கு திடீர் மோகம். ரசிகர்களும் மோசமில்லை. நம்ம ஊர் போலீஸ் கதைகளைதான் விரும்பிப் பார்க்கிறார்கள். சமீபத்தில் இந்தியில் ஹிட்டான ஃபோர்ஸ் காக்க காக்க படத்தின் ரீமேக். அஜய்தேவ்கான் நடித்த சிங்கம் தமிழ் சிங்கத்தின் ரீமேக்.
ரவிக்குமாரும் தனது பங்குக்கு ஒரு காக்கி ட்ரெஸ்ஸுடன் ஃபிளைட் ஏறியிருக்கிறார்.
ராணாவுக்காக காத்திருந்தால் கதை நடக்காது என்று லேட்டாகப் புரிந்து கொண்டவர், தனது சிஷ்யன் ஹரி இயக்கிய சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறாராம். சஞ்சய் தத் போலீஸாக நடிக்கிறார். கொலவெறி கம்போஸர் அனிருத் இசையமைப்பாளராம்.
கொலவெறி கூட்டணிதான் போங்க.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.