மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மட்டக்களப்பு மாணவர்களின் அதிரடி வெளியீடு நள்ளிரவு 12.

தயாரிப்பு : R(n)P Entertainment.
இயக்கம் : ரொசான்
ஒளிப்பதிவு & எடிட்டிங் : பிரணீப்
இசை & திரைக்கதை : செந்தூரன்

இலங்கையின் தமிழ் கலைத்துறையில் அண்மைக் காலமாக ஆரோக்கியமான பல மாற்றங்கள் சத்தமில்லாது நடந்தேறி வருகின்றன. அதன் விளைவாக ஒரு புதிய முயற்சியில் வெளியிடப்பட்டிருக்கும் எம்மவர்களின் தமிழ் குறுந்திரைப்படம் எமக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. இந்த வேளையில் இந்த மாணவர்களை பாராட்டி இந்த குறுந்திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் Media 1st செய்தி குழுமத்தின் தமிழ் நெட்வேர்க் பெருமை அடைகிறது. இவர்கள் இந்த துறையில் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.