மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> போராளி விஜய் TVயில்.

நல்ல சேனலாகவும் இருக்கணும், ஜனநாயகத்தன்மையும் பேணப்படணும் என்று விரும்புகிறவர்களின் ஒரே சாய்ஸ் விஜய் டிவி. சமீபமாக நல்ல பல படங்கள் இந்தச் சேனலில்தான் ஒளிபரப்பப்படுகிறது.

சசிகுமார் தயா‌ரிப்பில் சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் போராளியின் ஒளிபரப்பு உ‌ரிமையையும் விஜய் டிவியே வாங்கியுள்ளது. சன், கலைஞர் தொலைக்காட்சிகள் அளிக்கும் அதே விலைக்கு இந்த விற்பனை நடந்திருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.