அடிதடி மிகுந்த கோ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு சத்யகிரகா என்ற ஹியூமர் தலைப்பை வைத்திருக்கிறார்கள். பிரகாஷ் ஜா இதனை இயக்குகிறார்.
படத்தின் ஹீரோ, ஹீரோயினை முடிவு செய்வதற்கு முன் அமிதாப் வீட்டுக் கதவை தட்டியிருக்கிறார் இவர். வேறொன்றுமில்லை, கோ-வில் அரசியல்வாதியாக வரும் பிரகாஷ்ராஜின் கேரக்டரில் நடிப்பதற்காகதான். கதையை கேட்ட அமிதாப்பும் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.
புது வருட தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.