
டூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடுதலாக இணைத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருந்தனர்.
இந்தியில் அசின் நடிக்கும் படத்தில்தான் இந்த டூ பீஸ் சமாச்சாரம் வருகிறதாம். சாம்பிளுக்கு ஒரு போட்டோவைப் போட்டு கதறடித்திருந்தனர். ஆனால் இந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை. காரணம் அது டுபாக்கூர் ஃபோட்டோவாம். தலையை வெட்டி ஒட்டி செய்யும் வழக்கமான இணைய க்ரைம். இந்த வேலையை ஏதோ விஷமிகள் செய்து இணையத்தில் இணைத்துவிட்டனர்.
மற்றபடி அசின் எங்க படத்தில் டூ பீஸில் நடிக்கவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.