மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மாற்றான் ஹைதராபாத்தில்.

சென்னை ஷெட்யூலை முடித்த மாற்றான் டீம் அடுத்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படத்தின் படப்பிடிப்பு இந்திய எல்லையோரத்திலும் மும்பை, சென்னையிலும் நடந்தது. தற்போது படப்பிடிப்பை ஹைதராபாத்துக்கு மாற்றியுள்ளனர். ஹைதராபாத் ராமோ‌ஜிராவ் ஸ்டுடியோவில் இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

மாற்றானுக்கு ஹாரிஸ் இசையமைக்க காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.