மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இரண்டு மெகா படங்கள் பிப்ரவ‌ரி 17

RSஇன்ஃபோடெயின்மெண்ட் தயா‌ரித்த இரு பிரமாண்டப் படங்கள் வரும் 17ஆம் தேதி வெளியாகின்றன.

எல்ரெட் குமார் இயக்கியிருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை 17ஆம் தேதி வெளியிட வேலைகள் து‌ரிதமாக நடந்து வருகின்றன. அதர்வா, அமலா பால் நடித்திருக்கும் இந்தப் படத்தை இவர்களின் மார்க்கெட் வேல்யூவைவிட பல மடங்கு பொருட் செலவில் எடுத்துள்ளனர்.

இன்னொரு படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌ரீமேக்கான ஏக் தீவானா தா. ரஹ்மானின் பாடல்கள் அங்கு ஏற்கனவே ஹிட் என்பதால் இந்தப் படத்துக்கு பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படமும் பிப்ரவ‌ரி 17 ஆம் தேதி வெளியாகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.