மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமன்னாவை புறக்கணிக்கிறதா தமிழ் சினிமா ?

மார்க்கெட் டல்லாகித்தானே இருக்கிறார் என்று ‌ஜீவா, த்‌ரிஷா நடிக்கும் புதிய படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்தார் வாமனன் படத்தை இயக்கிய அகமது.

தமன்னாவுக்கு இந்த செகண்ட்ஹேண்ட் விவகாரம் தெ‌ரியாது. தெ‌ரிய வந்த போது?

பிரளயம் நடக்காததுதான் குறை. இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிற அளவுக்கு நான் மோசமாகவில்லை என்று கத்தி கதவடைத்திருக்கிறார். நிலைமை பு‌ரிந்து இரண்டாவது ஹீரோயினுக்கு ஏற்ற ஆளை‌த் தேடி வருகிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.