![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfc_YVclLNrHEBj2rOgJ9xUWs-nHEbp7hHcrFZSycOtosRiacxmh_6lg7yjPVilCxB_VgDrc-Iu_measnhtMcGGBRZpzW__tk7XRzroA5zbULT_DKk5gpiWnZxDSuV2ZxkDrXuxsMNkNI/s400/I+am+Back+Nayanthara+hot+movie+dance+with+gays+watch+online+download+nayantaralatest+stills0012.jpg)
ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தோடு கண்கலங்கி சினிமாவிலிருந்து விடைபெற்ற நயன்தாரா புதுப்பொலிவுடன் மீண்டும் நடிக்கிறார். எதிர்பார்த்தது என்றாலும் இவ்வளவு சீக்கிரமா என சிலிர்க்கிறது திரையுலகம்.
தெலுங்கில் நாகார்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயின். இந்தப் படத்துக்காக இவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் என்ற செய்தி சக நடிகைகள் வயிற்றில் சல்பூரிக் ஆசிட்டை வார்த்திருக்கிறது.
தமிழுக்கு எப்போ வரப்போறீங்க மேடம்?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjM_u2r36WLwT-z0BIsWkOdPQPYH_-DgX5TVhGqBg30VF0PSKbnll7BUaPeeDQkf8pr2uAxyex7EQzdy_XOOqHLGjqo7z0S_REqI6pXXAGgcIrzkE1vBwqyRGNHAh2ecdBJOMiQAQ_bLtQ/s400/I+am+Back+Nayanthara+hot+movie+dance+with+gays+watch+online+download+nayantaralatest+stills001.jpg)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.