மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> UKயிலும் பாக்ஸ் ஆஃபிஸ்சை கலக்கும் நண்பன்

தமிழகத்தைப் போலவே யுகே-யிலும் நண்பனுக்கு வசூல் அமோகம். ஷங்கர், விஜய் என்று என்ஆர்ஐ-களுக்குப் பிடித்த காம்பினேஷன். கேட்க வேண்டுமா.

மூன்று வாரங்கள் முடிவில் இப்படம் யுகே-யில் அபி‌ரிதமான வசூலை பெற்றிருக்கிறது. மூன்றாவது வார இறுதியில் இப்படத்தின் யுகே வசூல் 9,432 பவுண்ட்கள். ஆறு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது. இதுவரை இதன் வசூல் 2,09,412 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.63 கோடிகள்.

யுகே பாக்ஸ் ஆஃபிஸில் இந்தியப் படங்களின் வ‌ரிசையில் இந்தி அக்னிபாத் படத்துக்கு அடுத்த இடத்தை நண்பன் பிடித்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.