![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie3247Ok5CaSqmhM0MuUPNvGMLHoAs2YLmTUri4Pwk22GjZlpAPmBsFvARZLaaM6aCV2kLIpLaAJ9hx6NwnEUiR_0BEGvPwiLuWWBGwSu7Z0pXnUJT6DdqP4faozHFywEZytD8iesVgBE/s320/AR+Murugadoss+say+good+about+Vijay+and+Nanban+movie+download+watch+online.jpg)
படத்துக்கு நாலு லாரி ஆட்களை அடிக்கும் வயலண்ட் விஜய் சைவ நாயகன் மாதிரி சைலண்டாக வந்தால் புல்லரிக்கத்தானே செய்யும். நண்பனைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் பட்டியலில் இப்போது முருகதாஸும் சேர்ந்திருக்கிறார்.
நண்பன் படத்தைப் பார்த்தவர், விஜய் அப்படியே பின்னிட்டார். நான் அசந்தே போயிட்டேன் என்று வெளிப்படையாகவே பாராட்டியிருக்கிறார். தனது துப்பாக்கிப் படத்தின் ஹீரோ, பாராட்டிதானே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாத பாராட்டாம் இது.
உங்க படம் பார்த்தும் ரசிகர்கள் இப்படி பாராட்டணும் பாஸ்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitVCwlSEozV9nJknKHZ1bg0m8LJP81UgHXfUpTBF2bOdHAUcI6_oa-R4nzUmrtuQkmemTV_CDFQYOX3J1Hyd1LBFBA9X2xMRuObIs-sKAkf7xTqYjr7J0qBoms3pBhoe69Yvh5qQ8bfVs/s400/Pola+Yaaru+Machan.jpg)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.