மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


செய்தியாளர்கள், நிருபர்கள் தேவை.


எமது நிறுவனம் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்வதையிட்டு Media 1st Entertainment and News Network வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவுள்ளதோடு எமது செய்தி சேவையையும் விஸ்தரிக்கவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்.

இதற்காக இலங்கையின் அனைத்து பாகங்களில் இருந்தும், குறிப்பாக மட்டக்களப்பு பிராந்தியத்தில் இருந்து நடுநிலை உணர்வோடு செய்திகளை வழங்க கூடிய செய்தியாளர்கள், நிருபர்களை எதிர்பார்க்கிறோம். நீங்கள் வேறு ஊடக நிறுவனங்களில் வேலைசெய்பவராகவோ அல்லது பாடசாலைமாணவராகவோ அல்லது ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவராகவோ இருந்தால் நீங்கள் உங்களை நிருபராக எங்களோடு இணைத்து கொள்ளலாம்.

எங்களால் தெரிவு செய்ய படும் செய்தி வழங்குநருக்கு சிறிய அளவிலான ஊதியமும் செய்தியின் தரம் சிறப்பாக இருப்பின் புகைப்பட கருவி போன்ற வெகுமானமும் வழங்கப் படும்.

எங்களோடு நீங்கள் இணைத்து கொள்ள விரும்பினால் செய்ய வேண்டியதெல்லம் தாங்கள் பெயர், பிராந்தியம், Skype ID ஆகியவற்றை குறிப்பிட்டு media1st@live.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.