Friday, February 3, 2012

> கமலுக்கு கால்ஷீட் ஒதுக்குவாரா கத்‌ரினா ?

ர‌ஜினியின் கோச்சடையான் படத்தில் கத்‌ரினா கைஃப் நடிக்கிறார் என்பது தெ‌ரியும். தமிழின் இன்னொரு சூப்பர் ஸ்டாருக்கும் கத்‌ரினாவை ஜோடியாக்க முயற்சிகள் நடக்கிறது.

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிக்கும் படத்தில் கமல் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்‌ரினா கைஃபை நடிக்க வைக்க பி‌ரியப்படுகிறார் ரவிச்சந்திரன். மெகா பட்ஜெட் படமான இதனை இந்தியில் வெளியிடும் போது கத்‌ரினாவின் பிரசன்ஸ் வியாபாரத்துக்கு உதவும்.

கத்‌ரினா கால்ஷீட் ஒதுக்குவாரா என்பதுதான் கேள்விக்குறி.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.