
தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் முதல் படத்தில் சிவ கார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு எதிர் நீச்சல் என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். வரும் நாட்களில் பெயர் மாற்றப்படலாம்.
இந்தப் படத்தை வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்குகிறார். இது அவரது முதல் படம். இசை அனிருத், கேமரா வேல்ராஜ் என மொத்த டீமும் தயார். ஹீரோயின் யார் என்பது மட்டும் முடிவு செய்யப்படாமல் இருந்தது.
தற்போது 180 உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியா ஆனந்தை தனுஷ் தேர்வு செய்திருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.