சில்க் ஸ்மிதாவின் கதையை இந்தியில் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் எடுத்து கலெக் ஷனும், விருதும் வாங்கிய பிறகே நம்மாட்களுக்கு விழிப்பு தட்டியிருக்கிறது. சில்க் கதையை படமாக்கப் போறேன் என்று ஆலாய் பறக்கிறார்கள். டர்ட்டி பிக்சரை ரிமேக் செய்யவும் முயற்சி நடக்கிறது.
இந்நிலையில் சில்க் கின் கதையை மலையாளத்தில் எடுக்கிறார் இயக்குனர் அனில். மலையாளத்தில் சிலக்கிற்கு பிரேக் கொடுத்தவரான ஆன்டனி இதன் திரைக்கதையை எழுதுகிறார். இது டர்ட்டி பிக்சரின் ரிமேக் கிடையாது. அதில் சில்க்கின் கதையைவிட பிக் ஷன் அதிகமாக இருக்கும். இதில் உள்ளதை உள்ளபடி எடுக்கிறார்களாம்.
விபச்சாரத்தில் ஈடுபடாமல் அண்மையில் பெயர் சிக்கி கொண்ட சிலம்பாட்டத்தில் நடித்த சனா கான் இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.