மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினியை சம்பளத்தில் முந்தப் பார்க்கும் சந்தானம்.

படத்துல கதை இருக்கிறதோ இல்லையோ சந்தன வாசம் அடிக்கணும் என்ஹ எல்லா விநியோகஸ்தர்களும் விரும்புகிறார்கள்.

சந்தன வாசம் இருந்தால்தான் படம் வியாபாரம் ஆகும் என்று பெரிய ஹீரோக்களே நம்புகின்றனர். நிலைமை இப்படியிருந்தால் சந்தனமும் நாளுக்கு நாள் காஸ்ட்லியாகும்தானே.

ஒரு நாளைக்கு பத்திலிருந்து பதினைந்து லகரம் சம்பளமாக பெறும் இந்த காமெடியர் விரல் வித்தையின் டெயில் படத்துக்கு உள்றரை கோடி கேட்டிருக்கிறாராம்.

இவர் நடிக்கிற படங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் உச்சத்தின் சம்பளத்தை தாண்டவார் போலிருக்கிறது. ஐடி ரெய்டு வரப் போகுது பார்த்துக்க பாஸ்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.