மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


டேவிட் ‌பிப்ரவ‌ரி 1 ரிலீஸ்.

பிஜாய் நம்பியார் இயக்கியிருக்கும் டேவிட் படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது. இந்த மாதம் வெளியாக வேண்டிய படம் சில காரணங்களால் பிப்ரவ‌ரி 1 வெளியாகிறது.

டேவிட் என்ற பெயருடைய இருவரை பற்றிய கதைதான் இந்தப் படம். மீனவனாக விக்ரமும், இசைக் கலைஞனாக ‌ஜீவாவும் நடித்துள்ளனர். இந்தியில் நீல் நிதின் முகேஷ் நடித்திருக்கும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தை தமிழில் எடிட் செய்து வெளியிடுகிறார்கள். அதனால் படத்தின் நீளமும் இந்தியைவிட தமிழில் குறைவு.

தபு, லாரா தத்தா, இஷா ஷெர்வானி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத், பிரசாந்த் பிள்ளை இருவரும் இசையமைத்துள்ளனர். 

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.