எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு ஈழத்து கலைஞர்களின் ஒன்றினைவில் வெளிவந்திருக்கும் Facebook காதல் பாடல் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் யாழ்மண்ணின் கவிஞர் சிந்து ராகவனின் பாடல் வரிகளில் எதிர்வரும் 14.2.2013 உலக காதலர் தினத்தை முன்னிட்டு இப்பாடலை இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள் இக் கலைஞர்கள்.
ஏற்கனவே காந்தல்பூக்கும் தீவிலே,யாழ்தேவி,எங்கோ பிறந்தவளே,வவுனியாமண்ணே,சுண்டுக்குளி பூவே என்ற பிரபல பாடல்களுக்கு பின்னர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளிவந்துள்ளது இப்பாடல்.
பாடல்வரிகள் -கவிஞர் சிந்துராகவன்
ராப் -ஹாஸிக்
பாடலை பாடியவர்கள் -ஜெயந்தன் ,மனோஜ் ,பிரதா
பாடலின் இயக்குனர் -தர்மலிங்கம் பிரதாபன்
நடிகர்கள் -சந்துரு(கிறிஸ்) ,மிதுனா
ஒளிபதிவு எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.