கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் 34 வாக்குகளால் நிறைவேற்றம்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்த வரவு செலவுத்திட்டத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் சமர்ப்பித்தார்.
வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 34 வாக்குகள் அளிக்கப்பட்டன. 37 உறுப்பினர்கள் கொண்டமைந்த கிழக்கு மாகாண சபையில் இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.