ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன( வெலிராஜு) மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் தாக்குதலுக்குள்ளான பிரியந்த சிறிசேனவின் நண்பர் எனவும் அவரது பெயர் லக்மால் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த ஜனாதிபதியின் சகோதரர் மேலதிக சிகிச்சைகளின் பொருட்டு ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.