யு சான்றிதழ் இருந்தாலே வரிச்சலுகை கிடைத்துவிடும். ஆனால் உதயநிதி நடிக்கும், தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் வரிச்சலுகை கிடைப்பதேயில்லை.
நீதிமன்றம் சென்றுதான் அவரின் படங்களுக்கு வரிச்சலுகை பெற முடிந்தது.
வரும் ஏப்ரல் 2 நண்பேன்டா வெளியாகிறது. உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கியுள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் யு சான்றிதழ் தந்துள்ளது.
இந்தமுறையாவது நீதிமன்ற படி ஏறாமல் நண்பேன்டாவுக்கு வரிச்சலுகை கிடைக்குமா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.