மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


கவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் கொண்டிருந்தார். காலம் இப்போது தயாரிப்பாளர்களுக்கு சாதகமாகியிருக்கிறது.

போட்டி அதிகமிருப்பதால் சம்பளத்தை தடலாடியாக குறைத்திருப்பவர், எவ்வளவு கவர்ச்சியாக வேணும்னாலும் நடிப்பேன் என்று கோடையில் ஆடித் தள்ளுபடியை அறிவித்துள்ளார். அப்படியும் இரண்டாம்கட்ட ஹீரோக்கள்தான் அம்மணியை மொய்க்கிறார்கள்.
Share on Google Plus

About First n Fast News Netwok

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.