20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.
2 வது ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. லீக் முடிவில் ஏ பிரிவில் இந்தியா, அயர்லாந்து, பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான, சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, டி பிரிவில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் இ , எப் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இ பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் எப் பிரிவில் நிழூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். சூப்பர் 8 சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்
சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

லோசனுடன் ஒரு shopping அனுபவம்
ReplyDelete