மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விண்டோஸ் 7 ஐ பதிவது எப்படி?

விண்டோஸ் 7 குறித்த தகவல்கள் நிறைய வரத் தொடங்கிவிட்டன. ஒவ்வொருவரும் அது குறித்த செய்திகளைப் படித்தவுடன் விண்டோஸ் 7 தொகுப் பினைப் பயன்படுத்திப் பார்த்துவிட வேண் டியதுதான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். ஆனால் தங்களின் கம்ப்யூட்டரில் விண் டோஸ் 7 தொகுப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.


உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா தொகுப் பினைப் பதிந்து இயக்கிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதில் விண்டோஸ் 7 ஆப் பரேட்டிங் சிஸ்டத்தை பதிந்து இயக்கலாம்.

வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத் திருப்பவர்களுக்கென மைக்ரோசாப்ட் நிறு வனம் விண்டோஸ் 7 அப்கிரேட் அட் வைசர் ஒன்றைத் தந்துள்ளது.



இந்த அப்கிரேட் அட்வைசரை டவுண் லோட் செய்து இயக்கினால் அது உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களையும் ஆய்வு செய்து விண்டோஸ் 7 பதிக்க முடியுமா என்பதற்கான அறிவுரையை வழங் கும். பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கான தீர்வுகளும் தரப்படுகின்றன. எப்படி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு அப்கிரேட் செய்திடலாம் என்றும் ஆலோசனை தரப்படும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்



எழுதியவர் : கார்த்திக்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.