வடகொரியா போதிய முன் அறிவிப்பு ஏதும் இன்றி நீண்ட தொலைவு பறந்து சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்துப் பார்த்தது. “டாபோடாங்-2' என்ற அந்த ஏவுகணை 7,000 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்ல வல்லது. மேலும் அந்த ஏவுகணையுடன் செயற் கைக்கோளையும் அது ஏவியுள்ளது. அந்த ஏவுகணையை செலுத்த பல அடுக்கு பூஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டன. வடகொரியாவின் இந்தச் செயலை உலக நாடுகள் பலமுறை கண்டித் துள்ள போதிலும், சீனா அளிக்கும் ஆதரவால் வடகொரியா தொடர்ந்து இப்படி தன்னிச் சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நன்றி :: நக்கீரன்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.