நடப்பதற்கு யாராவது பயப்படுவார்களா? அதுவும் பல வருடங்களாக கேமரா முன் நடித்துவரும் அமீர்கான் போன்ற ஒரு நடிகர்?
சே... இதென்ன கேள்வி என்றுதானே தோன்றுகிறது. ஆனால், உண்மையிலேயே நடப்பதற்கு பயந்திருக்கிறார் அமீர்கான்.
சல்மான் கானின் பீயிங் ஹியூமன் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் ராம்ப் வாக் வந்தனர். விஐபி-கள் கூடியிருக்கும் சபையில் ராம்ப் வாக் செய்வதற்குதான் பயந்திருக்கிறார் அமீர்கான்.
எப்படி பேஷன் ஷோக்களில் நடப்பது என்று எனக்கு தெரியாது. நிகழ்ச்சி ஆரம்பித்த உடனேயே எனக்கு பயமாகிவிட்டது என தனது ராம்ப் வாக் அனுபவத்தை ஓபனாக வெளியிட்டிருக்கிறார் அமீர்.
இந்த நிகழ்ச்சியில் ராம்ப் வாக் வந்த மற்ற பிரபலங்கள் சன்னி தியோல், அஜய் தேவ்கான், அமிஷா படேல், அக்சய் குமார், சஞ்சய் தத், கோவிந்தா, கத்ரினா கைஃப், அர்பாஸ் கான் மற்றும் சோனா அலிகான்.
நடப்பதற்கு பயந்தாலும் அமீர்கான் கூடியிருந்த அனைவரின் மனசையும் தனது சிரிப்பால் கொள்ளையடித்துவிட்டார். இதுதான் முகராசியோ?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.