மெழுகுவர்த்தியை காண்பிப்பதாக இருந்தால்கூட டூகேவி லைட் தேவைப்படும். அதுதான் சினிமா. இதில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மொத்த பாடலையும் எடுத்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்பிரிங்ஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தியா சார்பில் வி.ஜகன்னாதன் தயாரித்துவரும் படம், பேசு. இயக்குனர்கள் கதிர், துரை ஆகியோரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்த சிரில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இசைக்கு யுவன், வசனத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் என வெயிட்டான டெக்னிஷியன்களுடன் களம் இறங்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் என் பேர் என் தேவதை என்ற மெலடி இடம்பெறுகிறது. இதனை சினேகன் எழுதியிருக்கிறார். பாடலின் மூடுக்கு ஏற்றபடி மொத்த பாடலையும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு பாடல் முழுவதையும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படமாக்கியிருப்பது இதுவே முதல்முறை.
இந்தப் பாடல் மட்டுமின்றி படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக மிரளவைக்கும் என்றார், சிரில். ஓபனிங் நல்லாதான் இருக்கு. பினிஷிங்கில் கோட்டை விடாமல் இருந்தால் சரிதான்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.