
தீபாவளிக்கு வெளியான படங்களில் ஆதவனே அதிக வசூலை பெற்று முன்னிலையில் உள்ளது. சென்னையில் மட்டும் மூன்று தினங்களில் ஐம்பது லட்சத்துக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, வடிவேலின் காமெடியை வெகுவாக ரசித்தார். படத்தில் மற்ற எல்லாவற்றையும் விட விடிவேலுவின் காமெடி பகுதிகளையே அவர் அதிகம் ரசித்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
முக்கியமாக சரோஜா தேவியின் மேக்கப்பை அவர் கலாய்க்கும் இடங்களை சூப்பர் ஸ்டார் மிகவும் ரசித்து சிரித்திருக்கிறார்.
கடைசியில் ஆதவனையும் காமெடிதான் காப்பாற்றியிருக்கிறது.
Rajini Romba nallavar pa. intha padatha porumaiya paarthathudan, paaratti irukkare?
ReplyDelete