ஜகன்மோகினி படத்தின் ரிலீஸையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் நமிதா. காரில் வந்திறங்கிய அவரின் டாப்ஸை பார்த்தே டர்ராகிப் போனார்கள் நிருபர்கள். முதல் கேள்வியே ஜொள்ளாறு. ட்ரஸ் பிரமாதம், டிஸைனர் யாரு?
என்னோட காஸ்ட்யூமை நானே டிஸைன் செய்துக்குவேன் என்ற அரிய தகவலை வெளியட்டார் நமிதா. புடவை அணிய நமிதாவுக்கு பிடிக்காதாம். ரொம்ப கிளாமராக தெரியுமாம்.
வஞ்சனை இல்லாமல் அவர் எல்லோரையும் மச்சான் என்று அழைக்க, உங்க ஒரிஜினல் மச்சான் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுவரைக்கும் யாருமில்லை என்றவர், இப்போதைக்கு எனக்கு புடிச்ச மச்சான் என்று கை காட்டியது அருகிலிருந்த அவரது மேனேஜரை.
சமீபத்தில் வந்த பரபர பத்திரிகை செய்தியில் நமிதாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. "ஆறு வருஷமா நடிக்கிறேன், என்னைப் பற்றி தமிழ் மக்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும், அதனால் கவலையில்லை" என்றார் தனது கொச்சை தமிழில்.
நமிதாவிடம் மற்றவர்கள் கத்துக்க வேண்டியது கிளாமரல்ல, எதற்கும் கலங்காத இந்த Cool.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.