விஜய்யுடன் ஜோடி சேர யாருக்குதான் பிடிக்காது. எந்த நடிகை நெம்பர் ஒன் என்ற கான்டெஸ்டில் வெற்றிபெற அஜித், விஜய்யுடன் ஜோடி சேர்வதுதானே அளவுகோல்.
அசின், த்ரிஷா இருவரும் வடக்கு நோக்கி பயணப்பட்ட பிறகு இரண்டாம் வரிசை நாயகிகளின் காட்டில் பேய் மழை. நான்தான் நெம்பர் ஒன் என்று தமன்னா தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு இருக்கிறது வெள்ளப் பெருக்கு. போகட்டும். சுனேனா கதைக்கு வருவோம்.
காதலில் விழுந்தேன், மாசிலாமணி என சுனேனா நடித்த இரு படங்களும் சன் பிக்சர்ஸின் விளம்பரத்தால் ஓடியவை. மேலும், வேறு நடிகைகள் கிடைக்காமல் இவரை பல படங்களில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
உதாரணம் வேண்டுமென்றால் நமது கமர்ஷியல் சிங்கம் பேரரசுவின் திருத்தணி இருக்கிறது. இதில் பரத் ஜோடியாக நடிக்க த்ரிஷாவைதான் கேட்டிருந்தனர்.
பேரரசுவின் அதிகபடி மசாலா உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்றோ, இந்திப் படம் இருக்கிறது என்றோ, த்ரிஷா கால்ஷீட் தரவில்லை. அந்த இடத்தை நிரப்ப சுனேனாவை போட்டிருக்கிறார்கள். அப்படி சப்டியூட்டாகதான் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், விஜய்யுடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என பிட்டை போட்டிருக்கிறார் சுனேனா. ஹீரோயின் பஞ்சம் அந்தளவுக்கு மோசமா என்று திகிலடித்துப் போயிருக்கிறது திரையுலகம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.