லிட்டில் சூப்பர் ஸ்டார் பதவியிலிருந்து தனக்குத்தானே புரமோஷன் கொடுத்துக் கொண்டுள்ளார் சிம்பு. இனி அவர் இளைய சூப்பர் ஸ்டாராம். வாலிபன் படத்தின் விளம்பரங்களில் இந்த அடைமொழிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதுபற்றி விளக்கமளித்துள்ள சிம்பு, நான்தான் வளர்ந்துட்டேனே… இனி நான் எப்படி லிட்டில்னு சொல்லிக்க முடியும்… இப்போது நான் இளைஞன். அதனால் இனி இப்படித்தான் போட்டுக் கொள்ள முடியும்’ என்கிறார்.
இன்னொன்றையும் அடிக்கடி சொல்கிறார் சிம்பு… அது ‘எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்’
அதாவது எல்லோரும் வெறுக்கும் அளவுக்கு மோசமான இமேஜிலிருந்து இப்போது நல்ல இமேஜுக்கு திரும்பிட்டாராம்.
குழந்தை நடிகரா இருந்தபோது லிட்டில்… இளைஞனா மாறியதும் இளைய சூப்பர் ஸ்டார். இளமை தொலைந்த பிறகு?





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.