
பாபு சிவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை சில நாட்களுக்குமுன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டு களித்தார் விஜய். படத்தைப் பார்த்த அனைவரும் பாஸிட்டிவ்வான அபிப்ராயம் சொன்னதில் இளைய தளபதிக்கு ரொம்பவே மகிழ்ச்சி. விஜய் ரசிகர்களை வசீகரிக்கும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறதாம்.
விஜய்யின் கடைக்கண் பார்வையில் இருக்கும் இயக்குனர்களின் பட்டியலில் பேரரசுவின் பெயரும் இருக்கிறது. விரைவில் விஜய்யை வைத்து அவர் படம் இயக்குவார் என்ற செய்தியை ரசிகர்கள் தாராளமாக நம்பலாம். வேட்டைக்காரனை ரசித்தவர்களில் பேரரசுவும் ஒருவர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
'விஜய் முரசு' மாத இதழை இப்போது www.emagaz.in இல் இலவசமாக படிக்கலாம்.
ReplyDelete