Wednesday, December 30, 2009

> விஜய்க்கு கதை சொல்லும் சமுத்திரக்கனி

தெலுங்கு நாடோடிகள் முடிந்துவிட்டது. அடுத்து சசிகுமார் இயக்கும் புதிய படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அத்துடன் கன்னடத்தில் நாடோடிகளை தனது அசிஸ்டெண்டை வைத்து இயக்கும் வேலையையும் தொடங்கியிருக்கிறார்.

இதுவரை சின்னச் சின்ன நடிகர்களை வைத்து படம் இயக்கிய சமுத்திரக்கனி (ஒரே முறை விஜயகாந்தையும் இயக்கியிருக்கிறார்) தனது பார்வையை மாஸ் ஹீரோக்களின் பக்கம் திருப்பியிருக்கிறார். முக்கியமாக விஜய்க்கு கதை சொல்லப் போகிறாராம்.

ச‌ரித்திரப் பின்னணியில் ஒரு அதிரடி கதையை தயார் செய்து வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. அந்தக் கதையைதான் விஜய்யிடம் சொல்லப் போகிறாராம்.

ஏற்கனவே லிங்குசாமி விஜய்யிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.