Sunday, December 20, 2009

> சோனாவின் குளியல்

படு சூடாக தயாராகி வருகிறது சோக்காலி. சைதன்யா, நயனா ஹீரோ, ஹீரோயினாக நடித்தாலும் படத்தை ஆக்கிரமித்திப்பவர், சொக்கத்தங்கம் சோனா.

சோனாவுக்கு எந்த மாதி‌ரி கேரக்டர் என்றால், விதவிதமான காட்சிகளை சொல்லி நம்மை திக்குமுக்காட வைக்கிறார், படத்தின் இயக்குனர் சரணா. சாம்பிளுக்கு ஒன்று.

கதைப்படி சோனா மாடி வீட்டு மங்கை. அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் சைதன்யா மீது காதல் ச்சீ... காமம். ஒரு நாள் சைதன்யாவை தனது பங்களாவுக்கு அழைக்கிறார்.

சைதன்யா சென்று பார்த்தால் ஆளை கவிழ்க்கும் நீச்சல் உடையில் நீந்திக் கொண்டிருக்கிறார் நமது சொக்கத்தங்கம். அப்புறமென்ன...? முக்கல் முனகலுடன் ஒரு குத்துப் பாட்டு.

ஹீரோவாக நடிக்கும் சைதன்யா மானாட மயிலாட நிகழ்ச்சியில் முதல் ப‌ரிசு பெற்றவர். சோனாவுக்கு ஈடுகொடுப்பாரா?

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.