அஜீத்தின் அசல் வெளிவந்திருக்கும் நேரம் பார்த்து ஒரு நகல் அஜீத் சினிமாவில் எண்ட்ரியாகிறார். பெயரும் கூட அஜீத்தை மாதிரியே இருக்கிறது, சுஜீத்குமார்.
விஜய் மூவிஸ் என்ற புதுப்பட நிறுவனம் உயிருள்ள வரை என்ற படத்தை தயாரிக்கிறது. இளமையான காதல் கதைதான் உயிருள்ள வரை என்கிறார் இயக்குனர் எஸ்ஆர். வில்லங்கம் கதையல்ல, கதாநாயகனின் தோற்றம்.
அசப்பில் அஜீத் மாதிரியே இருக்கிறார். பெயரைக் கூட சுஜீத்குமார் என்று அஜீத்குமாருக்கு ரொம்ப நெருக்கமாகவே பிடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சஞ்சனா, கன்னடப் படங்களில் நடித்து வருகிறவர்.
நடிப்பது சுஜித்குமார், தயாரிப்பது விஜய் மூவிஸ்... ஏதோ கெட்ட வாசனை வருதே பாஸ்.

porutherunthu parpam. wht they gona do?..
ReplyDelete