பாலியல் கவிதை எழுதும் பெண் கவிஞர்களை நடுரோட்டில் கொளுத்தணும் என்று ஆவேசப்பட்டவர் பாடலாசிரியர் சினேகன். இந்த காமம் தவிர்த்த கலாச்சார கவிஞரின் பாடல் வரிகளைப் பார்த்தால்... நாம் என்ன சொல்ல, நீங்களே படித்துப் பாருங்கள்.
எட்டு லாரி கட்டில் வேணுமா தர்றேன், பத்திரமா வச்சுக்கணும் நீ
பத்து லாரி தொட்டில் வேணுமா தர்றேன், பத்திரமா வச்சுக்கணும் நீ
ஆரம்பத்திலேயே அசைவமாக தொடங்கும் இந்தப் பாடல் போகப் போக சதை மார்க்கெட்டாகவே மாறுகிறது. நீளமான இருட்டு வேணும் என்று ஆண் பாட, உயரமான உஷ்ணம் வேணும் என்று பெண் பாட ஒரே முக்கல் முனகல்.
பாடல் வரிகளைப் பார்த்து பல பாடகிகள் முகம் சுளித்தபடி வெளியேறியிருக்கிறார்கள். ரிக்கார்டிங்கிலேயே இப்படி என்றால் படத்தில் பாடலை சேர்த்தால்? ரிஸ்க் எதுக்கு எடிட் பண்ணலாமா என்று யோசித்து வருகிறார் தயாரிப்பாளர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.