விஷ்ணுவர்தன் நடித்த ஆப்தமித்ரா படத்தைப் பார்த்து அதன் பாதிப்பில் ரஜினி நடித்தப் படம் சந்திரமுகி. இது ஆப்தமித்ராவின் ரீமேக். ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகமான ஆப்தரக்சகாவை பி.வாசு இயக்கிக் கொண்டிருக்கும் சூழலில்தான் விஷ்ணுவர்தன் மரணமடைந்தார். ஆப்தரக்சகா விரைவில் வெளியாக உள்ளது.
ஆப்ரக்சகாவில் விஷ்ணுவர்தனுக்கு மரியாதை செய்யும் விதமாக ரஜினி, ராஜ்குமார் ஆகியோர் ஒரு காட்சியில் வருவதுபோல் படத்தில் மாற்றம் செய்திருக்கிறார் வாசு.
இந்த இருவரையும் கிராஃபிக்சில் உருவாக்கி கதையினூடாக ஒரு காட்சியில் ஒட்ட வைத்துள்ளார். விஷ்ணுவர்தனை மரியாதை செய்ய என்று வாசு கூறினாலும், படத்தின் வெற்றிக்காக அவர் செய்த விளம்பர ஸ்டண்ட் இது என்கிறார்கள் கர்நாடகாவில்.
எது உண்மை வாசு சார்?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.