![](http://2.bp.blogspot.com/_jU-AORtFHik/SXaEFAadb2I/AAAAAAAAB9o/KFN-0iKEZ50/s400/Nandalala.jpg)
இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் பீப்பிள் சாய்ஸ் அவார்ட் நந்தலாலாவுக்கு கிடைத்துள்ளது.
நந்தலாலா உள்பட 12 திரைப்படங்கள் நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. பட விழாவின் இறுதி நாளான நேற்று நந்தலாலா திரையிடப்பட்டது. படம் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது.
மேலும், நந்தலாலாவுக்கு பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதும் அளிக்கப்பட்டது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.