மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> துப்பறியும் ஆனந்த் - அ‌‌ஜீத்

சர்ச்சைகள் ஒருவழியாக அடங்கிவிட்ட நிலையில் தனது 50வது படத்தில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் அ‌‌ஜீத். ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது. இயக்கம் கௌதம்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு மாதி‌ரி இதுவொரு ஆ‌க்சன் படம். துப்பறியும் நிபுணராக இதில் நடிக்கிறார் அ‌‌ஜீத். படத்தில் அவரது பெயர் ஆனந்த்.

படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என பெயர் வைத்துள்ளனர். இது கௌதமின் வழக்கமான கவித்துவமான தமிழுக்கு மாறக்கூடும்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைத் தொடர்ந்து இதற்கும் ரஹ்மான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.