சிவா மனசுல சக்தி இயக்குனர் ராஜேஷ் எம். இயக்கிவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் அதன் இறுதிகட்டத்தில் இருக்கிறது. காதல், காமெடி என்று தனது முதல் படத்தைப் போலவே கலகலப்பாக எடுத்திருக்கிறார்.
நயன்தாரா இதில் காமெடி செய்திருக்கிறார் என்பது பழைய செய்தி. லேட்டஸ்ட், ஆர்யா, நயன்தாராவின் ரொமான்ஸ். நெருக்கமாக நடிக்க மாட்டேன் என்று நயன் கண்டிஷன் போட்டாலும், பாடல் காட்சியில் சற்று தாராளமாகவே ஒட்டி உறவாடியிருக்கிறார். அதில் ஒரு பாடல் இப்படி தொடங்குகிறது.
யார் இந்தப் பெண் என்று
கேட்டேன் முன்னாலே
இவளெந்தன் பாதி என்று
கண்டேன் பின்னாலே..
இந்தப் பாடலில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார் நயன்தாரா.
தமிழில் ஹீரோவுடன் தள்ளி தள்ளிப் போகும் இவர் கன்னடப் படத்தில் உபேந்திராவுடன் படு நெருக்கமாக நடிப்பதாக தமிழ் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் புலம்புகிறார்கள். தமிழுக்கு ஒரு நீதி, கன்னடத்துக்கு ஒரு நீதியா என்பது இவர்களின் நியாயமான கேள்வி. பதில் சொல்வாரா நயன்?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.