மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நிலவில் காந்தசக்தி

இந்தியாவில் இருந்து சமீபத்தில் அனுப் பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்துக் கூறியது. இதை அமெரிக்க விண் வெளி ஆய்வு மையமான நாசாவும் உறுதிப்படுத் தியது. தற்போது நிலவின் ஒரு பகுதியில் காந்தப்புலம் இருப்பதையும் சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இதை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் துடன் (இஸ்ரோ), ஐரோப்பியா மற்றும் சுவீடன் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து அனுப்பிய "சாரா' என்ற கருவி உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு மூலம், நிலவில் காந்த சக்தி இருக்கிறது என்ற நீண்ட நாள் ஊகம் முடிவுக்கு வந்து, காந்தசக்தி இருப்பது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.