![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRdkHVaf8MScMvXLalMu5N5OGzqcmw5LT5lXNKiIWV7nMRH-HtLjWzgaWvXtIhyXn2zLhM8LSFeP_tZ0rqZ-TbJsOya9mmBEO9qga5UBE_FPjhok8Tcoq9UIPBI9lsZlHUqasTrx6loxU/s320/Karthi%252C+Rajesh+New+Movie+Titled+All+in+all+Azhagu+Raja+Karthi+in+Rajesh+Direction+Alaguraja+Movie+Download+and+Watch+Online+Movie+Hot+Links.jpg)
ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருக்கும் இயக்குனர் ராஜேஷ் ஒரு கல் ஒரு கண்ணாடிப் படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
ஓகே ஓகே படம் புரொடக்ஷனில் இருந்த போதே அடுத்து கார்த்திதான் ஹீரோ என்று ராஜேஷ் கூறியிருந்தார். படத்தின் தயாரிப்பாளர், ஹீரோயின் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. படத்தின் பெயர் ஆல் இன் அழகுராஜா என்று கூறப்பட்டது.
தற்போது பெயரில் உள்ள ஆல் இன் -ஐ மட்டும் நறுக்கிவிட்டு அழகுராஜா என்ற பெயரில் படத்தை எடுக்கின்றனர். ஹீரோயினை இன்னும் முடிவு செய்யவில்லை. படத்தின் இரண்டாவது ஹீரோ...
வேறு யார் சந்தானம்தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.