பழைய படங்களை ரீமேக் செய்வதில் ரஜினி படங்களே முன்னணியில் உள்ளன. அவர் நடித்தப் படங்களில் நடிக்கவும், அதை இயக்கவும், தயாரிக்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
முதலில் பில்லாவை ரீமேக் செய்தார்கள். தற்போது மாப்பிள்ளை, முரட்டுக்காளை படங்களை ரீமேக் செய்து வருகிறார்கள். விரைவில் மேலும் பல படங்கள் ரீமேக் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில் முக்தா பிலிம்ஸ் தாங்கள் முன்பு ரஜினியை வைத்து தயாரித்த பொல்லாதவன் படத்தை ரீமேக் செய்யப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ரீமேக்கில் ரஜினி நடித்த வேடத்தில் யார் நடிக்கிறார்கள், படத்தை யார் இயக்குவது போன்ற எதுவும் இன்னும் முடிவாகவில்லை. பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா சீனிவாசன் தனது சகோதரர் முக்தா ராமசாமியின் மகனுடன் சேர்ந்து பொல்லாதவனை ரீமேக் செய்கிறார்.
இவர்களின் ரீமேக் லிஸ்ட்டில் அவன் அவள் அது, கதாநாயகன் ஆகிய படங்களும் உள்ளன.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.