நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறார் அசின். சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின். மலையாளத்தில் திலீப், நயன்தாரா நடிப்பில் உருவான பாடிகார்ட் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
பாடிகார்ட் படத்தில் பணக்கார நயன்தாராவை பாதுகாக்கும் பாடிகார்ட் ஆக நடித்திருந்தார் திலீப். தமிழில் அசினின் பாடிகார்ட், விஜய்.
பாடிகார்டை தமிழில் பாதுகாவலன் என்று மொழிபெயர்க்கலாம். இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தால் காவல்காரன் என்றும் சொல்லலாம். காவல்காரன் எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் தலைப்பு. விடுவாரா விஜய்? அதையே தனது படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்.
நேற்று காரைக்குடியில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படு வேகமாக படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் விஜய்.

மலையாள பாடிகாட் படம் ஒரு சிறந்த படம் அதன் தரம் மாறாமல் எடுத்தால் பார்க்கலாம் இதில் மலையாள பாடிகாட் படத்தில் விஜயின் ராஎச்வரத்தில் அடித்தால் தலைமனாரில் போயி விளுரமாதிரியான சண்டையெல்லாம் கிடையாது அப்படியான ஒரு படத்தில் விஜெய் நடிப்பார / ? ஊனமில் பாடிகாட் சிறந்தாடம் அனால் அது விஜைக்கி சரிவராது என்னில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஹிரோதான் அடிவான்குவார் விஜய் அடிவாங்குவார???????????????????????அடிவாங்கினால் ஓகே
ReplyDelete