குரு சிஷ்யன் படம் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி, வெளியீட்டுத் தேதியும் அறிவித்தார்கள். ஆனால் இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை. குருவாக நடித்த சத்யராஜுக்கும், சிஷ்யனாக நடித்த சுந்தர் சி-க்கும் குறைந்த சம்பளம்தான் பேசப்பட்டதாம்.
ஏற்கனவே தயாரித்த படங்களில் பல கோடிகள் நஷ்டமடைந்ததால் 'காப்பாற்றுங்கள்' என்ற ரேஞ்சுக்குத்தான் பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான சக்தி சிதம்பரம்.
ஆனால், படம் நன்றாக வந்து, நல்ல ரேட்டுக்கும் போயிருக்கிறது. அப்படியிருந்தும் பேசிய குறைந்த சம்பளத்தைக் கூட சரியாக கொடுக்காததால் குருவும், சிஷ்யனும் யூனியனில் புகார் செய்ய, பஞ்சாயத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது படம்.
சக்தி சிதம்பரம் எடுத்த எல்லாப் படமும் நல்லாத்தானே பணம் கொடுத்து வாங்கினோம் என்று சில விநியோகஸ்தர்கள் சொல்ல, கொதித்துப் போயிருக்கிறது யூனியன்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.