இயக்குனர் சீமான் தொடங்கிய நாம் தமிழர் இயக்கம் படுவேகமாகத்தான் இருக்கிறது. ஏற்கனவே மலையாள நடிகர் ஜெயராம் வீட்டை நொறுக்கிவிட்டு, பரபரப்பாய் பேசப்பட்டது.
தற்போது இலங்கையில் நடக்க இருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன் கலந்துகொள்ளக் கூடாது. தமிழ் இனத்தை அழித்த பாவிகள் நாட்டின் விழாவில் இந்திய நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காக அமிதாப் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர் நாம் தமிழர் இயக்கத்தினர்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அமிதாப் இலங்கை செல்லவிருந்த நிலையில் கமல், ரஜினி இருவரும் போன் செய்து 'எதற்கு பிரச்சனை, போகாமல் தவிர்த்து விடுங்கள்' என கேட்டுக் கொண்டதால், பயணத்தை ரத்து செய்துள்ளார் அமிதாப்.
பின்னே அடிக்கடி கலைஞர் விழாவுக்கு சென்னை வரணுமா, வேணாமா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.