
பாக்ஸ் ஆஃபிஸில் 22வது இடத்தில் இருந்த சுறா சென்ற வாரம் 34வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் இந்தப் படம் 12,395 பவுண்ட்கள் வசூலித்தது. ஏழு திரையிடல்களில் இந்தப் பெரிய வசூலை அது ஈட்டியுள்ளது.
இதுவரை யுகே-யில் மட்டும் 95,987 பவுண்ட்களை வசூலித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 64.14 லட்சங்கள்.
விநியோகஸ்தர்களே எதிர்பார்க்காத வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.