
கௌதம் படம் ட்ராப்பானதால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார். இந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அஜீத்தோ வெங்கட் பிரபோ தயாரிப்பாளர் துரை தயாநிதியோ இது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் படம் குறித்து மேலும் சில சுவாரசிய செய்திகள் கசிந்துள்ளன. வெங்கட் பிரபு படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ நான்கு ஹீரோக்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அஜீத் படத்திலும் இந்த ட்ரெண்ட் தொடர இருக்கிறதாம்.
துரின் நடிக்கும் படத்தில் தன்னைத் தவிர யாரும் - கதைகூட - தெரியக் கூடாது என்று சொல்லும் மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில் நான்கைந்து பேருடன் படத்தை ஷேர் செய்ய அஜீத் முன்வந்திருக்கிறார் என்றால்,
ஆச்சரியம்தானே.
good அஜீத் by popshankar
ReplyDelete