மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமன்னா - ஹரி இயக்கத்தில்

சிங்கம் படத்துக்குப் பிறகு ஏற்கனவே அறிவித்தபடி தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஹரி. இதன் கதை விவாதம் மகாபலிபுரத்தில் நடந்தது.

பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரி படத்துக்கு இதுவரை ப்ரியன் ஒளிப்பதிவு செய்து வந்தார். ப்ரியன் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய முடிவு செய்திருப்பதால் இந்தமுறை ஹரி படத்தின் கேமராமேன் மாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.