
நிற்க. விஷயத்திற்கு வருவோம். பலர் கேட்டும் சினிமாவில் நடிக்க மறுத்து வந்த உமா கிருஷ்ணன் கமலுக்காக தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டாராம். கமல், த்ரிஷா நடித்து வரும் மன்மதன் அம்பு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் உமா கிருஷ்ணனும் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்மதன் அம்பு படத்தின் பெரும்பாலான காட்சிகள் சொகுசு கப்பலொன்றில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் கமல், த்ரிஷாவுடன் மாதவன், சங்கீதா ஆகியோரும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
ம்ம்ம் மன்மதன் லீலை ஆரம்பம்
ReplyDelete